கோவையில் 30 ஆண்டு

img

கோவையில் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அரசு பள்ளி மூடல்

மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தினால் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கோவை கரிச் சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி மூடப்பட்டுள்ளது.